
எதிர்வரும் மேல்மாகாண சபைத் தேர்தலின்போது அரசியல் வாதிகள் வாக்களிப்பதை புகைப்படம் எடுபதற்கும் விடியோ செய்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இவ் உத்தரவு தேர்தல் ஆணையாளரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. புகைப்படம் அல்லது வீடியோ செய்து கொள்ள விரும்பும் ஊடகவியலாளர்கள் அவற்றை தேர்தல் நிலையங்களுக்கு வெளியே செய்துகொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment