Wednesday, March 11, 2009

பாலியல் குற்றம் புரிந்ததாக வைத்தியர் கைது.



கொழும்பு களுபோவில் வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் பெண் நோயாழிகள் மூவர் மீது பாலியல் குற்றம் புரிந்ததாக களுபோவில பொலிஸாரினால் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment