
இன்று காலை புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் படையினரால் மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கை ஒன்றில் புலிகளின் நிதித்துறைப் பொறுப்பாளரும் மூத்த உறுப்பினர்களில் ஒருவருமான செ.வ. தமிழேந்தி என அழைக்கப்படுகின்ற சபாரத்தினம் செல்வதுரை என்பவர் கொல்லப்பட்டுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிப்பதாக பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment