Saturday, March 7, 2009

வவுனதீவு பிரதேசத்தில் மோட்டார் குண்டுகள் மீட்பு.



இரகசியத் தகவல் ஒன்றையடுத்து வவுனதீவு பிரதேசத்தில் தேடுதல் மேற்கொண்ட விசேட அதிரடிப் படையினர் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை வெடிபொருட்களையும் கீழே குறிப்பிட்டுள்ள ஆயதங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

81 mm mortar bombs 25
81mm mortar bomb chargers 125
7.62 X 54 mm MPMG ammunition 500

No comments:

Post a Comment