Thursday, March 12, 2009

கலாநிதி கங்கநாத் வீடு திருப்பியுள்ளார்.

நேற்று இரவு தனது வீட்டில் இருந்து கடத்திச் செல்லப்பட்டிருந்த முன்னாள் ரூபவாகினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி கங்கநாத் வீடு திரும்பியுள்ளார். பொலிஸார் மேற்கொண்ட முதலாம் கட்ட விசாரணைகளில் இருந்து கங்கநாத் அவர்களின் கடந்தகால அரசியல் கட்சியின் ஆதரவாளர்களால் கடத்திச் செல்லப்பட்டமை புலனாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment