Tuesday, February 24, 2009

புதுக்குடியிருப்பு நகரப்பகுதியினுள் படையினர் நுழைந்துள்ளனர்.

58ம், 53ம் மற்றும் ராஸ்போஸ்4 படையணிகள் புதுக்குடியிருப்பின் நகரப்பகுதியினுள் நுழைந்துள்ளதாக பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது. நேற்று புதுக்குடியிருப்பு நகரப்பகுதியை 400 மீற்றர் தூர இடைவெளியில் சுற்றி வளைத்துள்ளாதாக பாதுபாப்புச் செய்திகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment