Tuesday, August 5, 2014

குருநாகலில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய ஜனாதிபதி (படங்கள்) !!

நீண்ட காலமாக சேவையாற்றும் சிரேஷ்ட அரச அதிகாரி களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கும் செயற்திட் டத்தின் இரண்டாம் கட்டமாக, 600 அரச அதிகாரிகளுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் குருநாகலில் திங்கட் கிழமை (04) இடம்பெற்றது.











1 comment:

  1. உண்மையில் ஜனாதிபதி நல்ல அதிஷ்ட சாலி, மக்களும்தான்..

    ReplyDelete