Sunday, February 17, 2013

புதிதாக நியமிக்கப்பட்ட ஸவுதி தூதுவருக்கு எதிர்ப்புக் காட்டுகிறது ஜம்இய்யத்துல் உலமா

ஸவுதி அரேபியாவின் இலங்கைத் தூதுவராக வெளிநாட்டுச் சேவை அதிகாரிகளில் ஒருவரான வடிவேல் கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டிருப்பதற்கு ஜம்இய்யத்துல் உலமா சபை எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

ஸவுதி அரேபியாவின் தூதுவர்நியமிக்கப்பட்டது குறித்து தமது சபையுடன் எந்தவொரு விடயமும் பேசப்படவில்லை என ஜம்இய்யத்துல் உலமா சபை குறிப்பிட்டுள்ளது.

(கேஎப்)

5 comments:

  1. Ongoing all problem reason this Jamiyathullah stupids. See his tamils so they try to block him as ambasstor to saudi. JAMYAHTULLAH STOP YOUR DIRTY RELIGION RACISM

    ReplyDelete
  2. foolish islamic group....racists
    dissolve this group...in whole world

    ReplyDelete
  3. please tell the reason regarding a an appoinment

    ReplyDelete