Saturday, May 22, 2010

போலி டொலர் நோட்டினை மாற்ற முற்பட்ட கனடியத் தமிழர் மாட்டினார்.

இலங்கையில் பிறந்து கனடிய குடியுரிமையை கொண்டுள்ள தமிழர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள வரி விலக்கு கடையொன்றில் பொருட்களை வாங்கி விட்டு போலி டொலர் நோட்டினை வழங்கிய போது மாட்டிக்கொண்டுள்ளார். ரோரண்டோவிற்கு புறப்படவிருந்த நபர் தற்போது தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக தெரியவருகின்றது.

2 comments:

  1. he may be belong to Canada PULI

    ReplyDelete
  2. உண்மையில் வெளிநாடுகளுக்கு போவதாகில் ஒரு அந்தஸ்து வேண்டும்.

    அதைவிட்டு ஆடு, மாடுகள் எல்லாம் காசை கொடுத்து கனடா போகலாம் என்றால் கள்ளர், காடையர் சும்மா இந்தநாட்டிலிருந்தா வாழ விரும்புவாங்கள்?

    ஒருமாதிரி போய்விட்டான்கள், அங்கு நவீன களவுகளை செய்யப் பழகி மீண்டும் வந்து தமது தொழிலை இங்கு நவீனமாக செய்துபார்கிறார்கள் போலும்.

    ReplyDelete