Thursday, May 13, 2010

வெற்றி நாள் கொண்டாட்டங்கள் காரணமாக காலிமுகத்திடல் வீதி மூடப்படுகின்றது.

வெற்றி நாள் கொண்டாட்டங்களுக்கான ஒத்திகைகளின் நிமிர்த்தம் இன்று 13 திகதி முதல் 19 ம் திகதி வரை காலை 6 மணியிலிருந்து பிற்பகல் 2 மணிவரை காலிமுகத்திடல் வீதி மூடப்பட்டிருக்கும் என கொழும்பு போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

1 comment:

  1. aar poril venrathu aar kondaduvathu? indiathan kondadavenumeethavira ilankai illai.

    ReplyDelete