tag:blogger.com,1999:blog-2670432121171770846.post8071603302773100667..comments2024-01-02T01:47:18.856+01:00Comments on Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: புலிகளை அழித்தது போல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அழிக்க வேண்டும் - உதய கம்மன்பிலUnknownnoreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-2670432121171770846.post-37951292712359452302013-09-28T14:07:10.452+02:002013-09-28T14:07:10.452+02:00கூட்டமைப்பை பற்றி திரு உதய கம்மன்பில தெரிவித்தவை அ...கூட்டமைப்பை பற்றி திரு உதய கம்மன்பில தெரிவித்தவை அவ்வளவும் உண்மைகளே.
வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2670432121171770846.post-23636018236009379882013-09-28T12:12:11.299+02:002013-09-28T12:12:11.299+02:00உதய கம்மன்பில யார் என்று தெரிகிறது.
ஆளும்கட்சியுன...உதய கம்மன்பில யார் என்று தெரிகிறது.

ஆளும்கட்சியுனுடைய ஒரு துணைக்கருவி. மதவாதிகளையும் இனவாதிகளுக்கும் சலுகைகள் கொடுத்து தான் மகிந்தராஜய பக்சா அரசு நடத்திக் கொண்டிருக்கிறது.

மதவாதிகளுக்கு என்ன அரசியல் வேண்டியிருக்கிறது. பிராத்திக்க வேண்டியது சொர்க்கத்து போவது பற்றி இலகுவாக. ஒரு காலமும் புத்தவிகாரைகளும் இந்து கோவில்களும் கிறீஸ்தவ தேவாலயங்களும் அரசியல் ஆகிவிட கூடாது இந்த நுற்றாண்டில்.

ஆரோக்கியமான அரசியலை வழிநடத்துவதற்கு அறிவும் விஞ்யாணமும் மனித குலத்திற்கு நிறையவே வழங்கியுள்ளது.

மகிந்தாராஜபக்சா புலிகளை தோற்கடித்தார். இலங்கைமக்களை ஒரு மனபீதியில் இருந்து விடுதலை செய்தார் என்பது போலவே அவர் அடுத்த இனக்கலவரத்திற்கு நெருப்புமூட்ட ரெளடிகள் (உதாரணத்திற்கு மேர்வின் சில்வா) மதவாதிகளையும் தன்னுள் வைத்துள்ளார் என்பதையும் ஒரு போதும் ஒரு மறந்துவிட கூடாது.

அப்படியென்றால் நாம் யாரை தெரிவு செய்வது? ஐக்கியதேசிய கட்சியா? என்ற கேள்வி வருகிறது. உண்மை தான்.

இப்படியான கேள்விக்கு விடைதேடுவது தான் அரசியல் உணர்மையுள்ள இலங்கையனுக்கு உரிய "சோதனைக்களம்".Anonymousnoreply@blogger.com