tag:blogger.com,1999:blog-2670432121171770846.post5573252135101568430..comments2024-01-02T01:47:18.856+01:00Comments on Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: சுவிஸில் தமிழரின் காட்டாட்சி.Unknownnoreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-2670432121171770846.post-20346263974437379822013-02-18T13:25:06.870+01:002013-02-18T13:25:06.870+01:00நகைகள் வாங்குதல், சீட்டு, ஒரு வேலை போதாதென்று இன்ன...நகைகள் வாங்குதல், சீட்டு, ஒரு வேலை போதாதென்று இன்னொரு கள்ள வேலை, பிறந்தநாள் கொண்டாடத்திற்கு சென்று அவசர அவசரமாக சாபிட்டுவிட்டு அரைமணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் நின்று மொய் கொடுத்தவுடன் கீழே வந்து தனது பிள்ளையின் பிறந்ததின அழைப்பிதழ்களை அங்குள்ளவர்களுக்கு அளித்துவிட்டு அவசர அவசரமாக அடுத்த கொண்டாடத்துக்கு படை எடுக்கும் சுவிஸ் தமிழனுக்கு இதை எல்லாம் கணக்குப் பார்க்க அல்லது சிந்திக்க எங்கே நேரம். இவர்கள் மக்களா இல்லை மா(டு)க்களா ?Anonymousnoreply@blogger.com