tag:blogger.com,1999:blog-2670432121171770846.post4451058303752798087..comments2024-01-02T01:47:18.856+01:00Comments on Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: பிரபாகரன் ஒரு மோடன், தமிழ் மக்கள் சமஸ்டி கோரவில்லை. ஆவா குழு உறுப்பினர் அருண்.Unknownnoreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-2670432121171770846.post-62610910741179895342019-02-19T02:46:24.241+01:002019-02-19T02:46:24.241+01:00இவர் தன்னை ”அவா” குழுவினன் எனக் கூறியும், ஏன் இவர்...இவர் தன்னை ”அவா” குழுவினன் எனக் கூறியும், ஏன் இவர் அரசால் கைது செய்யப்படவில்லை? ”அவா” குழுவை உருவாக்கியது யார்? அரசா, அதன் புலனாய்வுப் பிரிவா? அல்லது ஒரு தமிழ் கட்சியா? அல்லது அரசின் ”சிநேக” நாடுகளின் புலனாய்வுப் பிரிவா? இவர் சுண்ணாகம் தெற்கான கல்லாக்கட்டுவன் என்ற இடத்தைச் சேர்ந்த முன்னைய மண்டையன் குழுக் குடும்பத்தினைச் செர்ந்தவா என்றும், அந்தக் குடும்பத்தினர் இந்தியப் படைகளுடன் இணைந்து பல புலிகளின் ஆதரவாளர்களையும், புலிகளையும் கொன்றனர் என்றும் விடயம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். இவர் ஹெறோயின் கைத்திருந்து பிடிபட்டார் எனவும், பின்னர் விடுவிக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. இவர் உண்மையில் யார் என்ற கேள்வி விடயங்கள் அறிந்தவர்கள் எழுப்புகின்றனா!Vettivelu Thanamnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2670432121171770846.post-40579219133227898662019-02-19T02:44:46.626+01:002019-02-19T02:44:46.626+01:00இவர் தன்னை ”அவா” குழுவினன் எனக் கூறியும், ஏன் இவர்...இவர் தன்னை ”அவா” குழுவினன் எனக் கூறியும், ஏன் இவர் அரசால் கைது செய்யப்படவில்லை? ”அவா” குழுவை உருவாக்கியது யார்? அரசா, அதன் புலனாய்வுப் பிரிவா? அல்லது ஒரு தமிழ் கட்சியா? அல்லது அரசின் ”சிநேக” நாடுகளின் புலனாய்வுப் பிரிவா? இவர் சுண்ணாகம் தெற்கான கல்லாக்கட்டுவன் என்ற இடத்தைச் சேர்ந்த முன்னைய மண்டையன் குழுக் குடும்பத்தினைச் செர்ந்தவா என்றும், அந்தக் குடும்பத்தினர் இந்தியப் படைகளுடன் இணைந்து பல புலிகளின் ஆதரவாளர்களையும், புலிகளையும் கொன்றனர் என்றும் விடயம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். இவர் ஹெறோயின் கைத்திருந்து பிடிபட்டார் எனவும், பின்னர் விடுவிக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. இவர் உண்மையில் யார் என்ற கேள்வி விடயங்கள் அறிந்தவர்கள் எழுப்புகின்றனா!Vettivelu Thanamhttps://www.blogger.com/profile/12885706037590290370noreply@blogger.com