tag:blogger.com,1999:blog-2670432121171770846.post4291429768837831704..comments2024-01-02T01:47:18.856+01:00Comments on Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: சுவிஸ் கைதுகளோடு இனங்காணப்படவுள்ள துரோகிகளும் , தியாகிகளும். -பீமன்Unknownnoreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-2670432121171770846.post-45984184306426446562011-02-03T20:41:27.607+01:002011-02-03T20:41:27.607+01:00தமிழரின் சாபக்கேடு புலிகள் மாத்திரமல்ல யாழ்மேலாதிக...தமிழரின் சாபக்கேடு புலிகள் மாத்திரமல்ல யாழ்மேலாதிக்கவாதிகளும் சாதியமும் தான்.புலிகள் அழிக்கப்பட்டதுபோல் யாழ்மேலாதிக்கவாதிகளும் சாதியமும் அழிக்கப்பட வேண்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2670432121171770846.post-33376014618442810102011-02-01T15:35:50.794+01:002011-02-01T15:35:50.794+01:00புலிப்பினாமி மாபியாக்களின் மோசடி வழக்கு வெற்றி பெற...புலிப்பினாமி மாபியாக்களின் மோசடி வழக்கு வெற்றி பெறுவதற்கு பாதிக்கப்பட்ட சுவிஸ் தமிழர்களின் முழு ஒத்துழைப்பும், ஊக்கிவிப்பும் மிக முக்கிய தேவையாகும். இந்தத் தருணத்தில் பெரும்பாலான தமிழர்கள், சற்றும் தயங்காது, முழு மூச்சுடன் முழு ஒத்துழைப்பையும் வழங்குவார்கள் என்றே தென்படுகிறது.

தமிழர் வாழ்வு வளம்பெற, தமிழர் நிம்மதியாக வாழ, மாபியாக்கள் அழிக்கப்படவேண்டும்.
இதுவே நல்ல தருணம்.

சுவிஸ் வாழ் தமிழ் மக்களே பொங்கி எழுங்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2670432121171770846.post-9829190639974139332011-01-30T21:03:00.152+01:002011-01-30T21:03:00.152+01:00ஈழத்தில் மட்டுமல்ல உலகத்திலேயே தமிழ் மக்களின் சாபக...ஈழத்தில் மட்டுமல்ல உலகத்திலேயே தமிழ் மக்களின் சாபக்கேடு தமிழீழ விடுதலிப் புலிகள் என்ற உண்மையை உணரும் காலம் வந்துவிட்டது.

விடுதலை என்ற பெயரில் ஆடிய ஆட்டங்கள், அட்டகாசங்கள், அடாவடித்தனங்கள் அளவிடவே முடியாது. ஈழத்தில் புலிகள் அழிக்கப்பதுபோல் உலகெங்கும் புலிப்பினாமிகள் அழிக்கப்பட வேண்டும்.

அதற்கான ஒத்துழைப்பு சுவிஸ் தமிழரின் கடமை மட்டுமல்ல அனைத்து உலகத் தமிழரின் முதற்கடமை.

தமிழ்மக்களே பயமின்றி, தயக்கமின்றி சாத்தான்களை அருகிலுள்ள பொலிசாருக்கு விரைவாக காட்டிகொடுங்கள்.

இனியாவது நமது இனத்திக்கு நன்மையை செய்யுங்கள்.Anonymousnoreply@blogger.com