tag:blogger.com,1999:blog-2670432121171770846.post368108830030676410..comments2024-01-02T01:47:18.856+01:00Comments on Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: சஜித் தேசிய அளவில் தலைமைக்கு தகுதி என்பதை நிருபித்து காட்டட்டும். அதுவரை நானே தலைவர். ரணில் பல்டி..Unknownnoreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-2670432121171770846.post-15122208073608296562019-12-09T18:09:33.575+01:002019-12-09T18:09:33.575+01:00ரணில் சொல்வது ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஜனாதிபதி தேர்...ரணில் சொல்வது ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன் ஐதேக-வின் உப தலைவராக சஜித் இருந்தார். தேர்தலில் தோற்றவுடன் உப தலைவர் பதவியை தூக்கியெறிந்துவிட்டுப் போய்விட்டார். இப்போது அவருக்கு ஐதேக தலைவர் பதவியைக் கொடுத்தால் சிலவேளை வரும் பொதுத் தேர்தலில் ஐதேக தோற்றுவிட்டால் (பெரிதும் அந்த நிலைதான்), சஜித் தலைவர் பதவியைத் தூக்கி வீசிவிட்டுப் போய்விடுவார். ஐதேக நிலை பரிதாபமாக மாறும். நிச்சயம் அது நடக்கும். தோல்வியைக் கண்டு துவண்டு ஓடுபவரைத் தலைவனாக நியமிக்க முடியாது. வெற்றியையும் தோல்வியையும் சமமாக ஏற்கும் தன்மை தலைவரிடம் இருக்க வேண்டும். இது சஜித்திடம் இல்லை. இதை ஐதேகவினரும்<br /> அதன் கூட்டாளிக் கட்சியினரும் உணரவேண்டும்.புஷ்பம்https://www.blogger.com/profile/13982147716058395225noreply@blogger.com