tag:blogger.com,1999:blog-2670432121171770846.post1407714652191938306..comments2024-01-02T01:47:18.856+01:00Comments on Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: என் மகனுக்கோ குதிரை மீது ஏற ஆசை, அவர் மகனுக்கோ அடுத்தவன் மனைவி மீது ஏற ஆசை. மைத்திரிக்கு மஹிந்தர் பதிலடி!Unknownnoreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-2670432121171770846.post-14781717803142224692014-12-20T02:33:20.801+01:002014-12-20T02:33:20.801+01:00ஆனால் தேர்தலை கடைசி கட்டத்தில் குழப்பி அளாப்பி விட...ஆனால் தேர்தலை கடைசி கட்டத்தில் குழப்பி அளாப்பி விடுவார். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2670432121171770846.post-22597300910849781142014-12-20T02:33:07.884+01:002014-12-20T02:33:07.884+01:00மகிந்த அரசாங்கம் பொதுமக்கள் பணத்தை மோசடி செய்கிறார...மகிந்த அரசாங்கம் பொதுமக்கள் பணத்தை மோசடி செய்கிறார்கள், துஸ்பிரயோகம் செய்கிறார்கள் என்பதை, தனிப்பட்ட ஒருவரின் செயல் பாட்டுடன் சேர்த்து ஒப்பிட முடியாது. மகிந்தர் இத்தகைய கூற்றுகளால் மக்களை மேலும் மடையர்களாக்கி உண்மையை திசை திருப்பி விடலாம் என்று நினைக்கலாம். ஆனால் மகிந்தர் நினைப்பதை போல் மக்கள் மடையர்கள் அல்ல. மகிந்தருக்கு இம்முறை தோல்வி நிச்சயம் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2670432121171770846.post-57739057499948607782014-12-19T20:43:55.057+01:002014-12-19T20:43:55.057+01:00உங்கள் மகன் குதிரையில் ஏற ஆசைப்படலாம் அதில் தப்பேத...உங்கள் மகன் குதிரையில் ஏற ஆசைப்படலாம் அதில் தப்பேதும் இல்லை. குதிரை ஒடுவதற்கு கொழும்பிலிருந்து நுவரேலியாவிற்கு ஹெலிக்கொப்டரிலும் சென்றுவரலாம் அதிலும் தப்பேதும் இல்லை. ஆனால் அதற்கு உங்க சொந்தப்பணத்திலை செலவளிக்கவேண்டும் சார். இது நீங்க நம்மட வரிப்பணத்திலை எல்லோ குதிரை ஓட்டுறயள். இது ஆகுமா சார். கரன்noreply@blogger.com