தனது சொந்த தாயை கத்தியால் குத்திவிட்டு சங்கிலியை பறித்துச் சென்ற மகன் கைது!
தனது சொந்த மகன் கத்தியால் தன்னை தாங்கி விட்டு 24,000 ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றுள்ளதாக மாரவில - ஹந்தினிய பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயான தாய் மாரவில பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து குறித்த சந்தேகநபரை கைது ஒருவர் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
மாதம்பே பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த தங்கச் சங்கிலியும் மீட்கப்பட்டுள்ளது என தெரிவித்த பொலிஸார் சந்தேகநபரை மாரவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளோம் என தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment