Thursday, March 6, 2014

அனந்தி மீது சுமந்திரன் ஆவேசம்! கூட்டமைப்பு பிளவுபடும் அபாயம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் அடுத்த கூட்டமைப்பின் தலைவராக சாம் கருதிக் கொண்டிருக்கும் சுமந்திரனுக்கும் இடையில் முறுகல் நிலை உச்ச கட்டத்தை அடைந்துள்ளது.

கடந்த மாதம் புலிகளின் திருமலை அரசியல் துறைப் பொறுப்பார் எழிலனின் மனைவி அனந்தியை ஜெனீவா அழைத்துச் சென்ற கூட்டமைப்பு எம்.பி சுமந்திரன், அனந்தியை வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் கதைக்க அனுமதிக்கவில்லை. அது சரி விட்டா கதைக்க இங்கிலீசு தெரியணுமல்ல.

அவரும் கதைக்கவில்லை என அனந்தி இன்று யாழில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் கூறியுள்ளார். மன்னிக்கவும் பத்திரிகையாளரை கூப்பிட்டு சொல்லியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கூட்டமைப்பின் செல்லப்பிள்ளை அனந்தியை கூட்டமைப்பில் இருந்து வெளியேற்ற வேண்டும். உண்மையை போட்டுடைத்துட்டாள் என ஆவேசம் அடைந்துள்ளார்.

ஆரம்பிச்சுட்டு மோதல்.. ஜெகிக்கபோவது வாக்குகள் பெற்ற அனந்தியா? தேசியப்பட்டியல் சுமந்திரனா..

6 comments:

  1. மகா தமிழ் ஈழம்March 6, 2014 at 9:19 PM

    பயங்கரவாதியின் மனைவியை அதே சிந்தனையில் உள்ளவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் வைத்திருப்பதே தவறு.

    ReplyDelete
  2. எத்தனயோ பிள்ளைகளை கொண்ட பயங்கரவாதி எழிலன். அவனுடன் இருந்து எல்லாத்துக்கும் ஓம் போட்டா, இப்போ தமிழ் மக்களின் பிரதிநிதியாம். புலிகள் செய்தது பிழை, பிள்ளைகளை பிடித்து பலிக்கடா ஆக்கினது பிழை என்று முதலில் இவா சொல்லட்டும, பிறகு பார்க்கலாம்

    ReplyDelete
  3. Elilan enra napar valainyan madu matha kovilukkul helmet poddu, shoot seythu ore nalil pala nooru pillaikalai pidithu kolaikkalaththukku anuppiyavar....

    ReplyDelete
  4. "elilan pala elayorai kavu konda piravi"

    ReplyDelete
  5. "elilan pala elayorai kavu konda piravi"

    ReplyDelete
  6. "elilan pala elayorai kavu konda piravi"

    ReplyDelete