வரவு செலவு மீண்டும் தோல்வியைத் தழுவுகின்றது… மாத்தறை பிரதேச சபைத் தலைவரும் வீட்டுக்கு..
சென்ற 06 ஆம் திகதி முதன் முறையாக முன்வைக்கப்பட்டு தழு வியுள்ள 2014 ஆம் ஆண்டுக்கான மாத்தறை பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் இன்று (13) மீண்டும் தோல்வியைத் தழுவியுள்ளது.
மாகாண சபையின் வரைவுப் பிரதியில் ஒன்றுசேர்க்கப் பட்டுள்ள புதிய மறுசீரமைப்புக்வகேற்ப, இரண்டாவது தடவை வரவு செலவுத் திட்டம் தோல்வியைத் தழுவியுள்ளதால் தலைவரின் பதவி நீக்கப்படுகிறது.
(கேஎப்)
0 comments :
Post a Comment