வெலிண்டன் பாதுகாப்புக் கல்விக் கல்லூரிக்கு அருகில் வந்த, புலி ஆதரவாளர்களை விரட்டியடித்தனர் பொலிஸார்!
தமிழ்நாட்டின் ‘நான் தமிழர் கட்சி’ யைச் சேர்ந்த நூற்றுக்கு மேற் பட்டோர் விடுதலைப் புலிகளின் கொடியை ஏந்தி வெலிண்டன் பாதுகாப்பு கல்விக் கல்லூரிக்கு அருகில் உள்நுழைந்து அங்கு பயிற்சி பெறுகின்ற இலங்கையைச் சேர்ந்த இராணுவ வீர்ர்கள் இருவரையும் இலங்கைக்கு அனுப்புமாறு கோரி பெருஞ் சத்தமிட்டுள்ளனர்.
கழகம் நடாத்தியவர்கள் வேறிடத்திற்குச் செல்வதாகக் கூறி, அங்கிருந்த பொலிஸாரின் கண்ணில் மண்ணைத் தூவி வேறோரு பாதையால் கல்விக் கல்லூரியின் அருகிற்கே சென்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இலங்கையின் தேசியக் கொடியை எரித்துள்ள கழகக்காரர்கள் கல்விக் கல்லூரிக்கு 300 மீற்றர் அருகில் இருந்ததாகவும் பொலிஸார் புலி ஆதரவாளர்களை விரட்டியடித்ததாகவும் வெலிண்டன் செய்திகள் குறிப்பிடுகின்றன. இவர்களில் புலி ஆதரவுப் பெண்களும் இருந்திருக்கின்றனர்.
(கேஎப்)
4 comments :
சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி... அன்று இல்லாத ரோசம் இப்ப இந்த புலி ஆதரவாளங்களுக்கு வருது போலும்.. போலி வேசம் போடுகின்ற ஆட்கள்.. அங்க நிண்டு கிழிக்கிறத இலங்கைக்கு வந்து பார்த்தால் விளங்கும்...
இப்படிப்பட்ட எருமை நாய்களினால் தான் தமிழினம் வாழ்வில்லாமல் தவிக்கிறது.
புலிகளின் அராஜகமும், அடாவடித்தனமும் ஈழத்தமிழினத்தை அழித்து, பல துன்பங்களை கொடுத்து கடைசியில் வெறும் கோவணத்துடன் கையேந்தும் நிலைக்கு கொண்டு வந்துள்ளதை உலகில் எவரும் அறிவர். அதன் பின்னரும் புலிகளுக்கு கொடிபிடித்து, ஊர்வலம் போய், அறிவுகெட்ட, கீழ்த்தரமான, முட்டாள்தனமான செயல்களில் ஈடுப்படுவதால் ஈழத்தமிழரின் மேலுள்ளே கடைசி அனுதாபம், கரிசனை மட்டுமல்ல மிஞ்சியிருக்கின்ற கோவணமும் போய் விடும். இது மரத்தால் விழுந்தவனை மிதிக்கும் செயல். எனவே எருமைகளை வழி நடத்தும் சுயநல அரசியல் வாதிகளை பிடித்து நல்ல சாப்பாடு கொடுத்து, வெறும் கோவணத்துடன் நடுத்தெருவில் நிதந்தரம்மாக கட்டிவிடுவதே தமிழ் நாட்டு மக்கள், ஈழத்து தமிழ் மக்களுக்கு செய்யும் மிகப் பெரிய சேவையாகும்.
ஈழத்தமிழர்.

ஈழத்தமிழர்
இப்படிப்பட்ட எருமைகளினால் தான் தமிழினம் வாழ்வில்லாமல் தவிக்கிறது.
புலிகளின் அராஜகமும், அடாவடித்தனமும் ஈழத்தமிழினத்தை அழித்து, பல துன்பங்களை கொடுத்து கடைசியில் வெறும் கோவணத்துடன் கையேந்தும் நிலைக்கு கொண்டு வந்துள்ளதை உலகில் எவரும் அறிவர். அதன் பின்னரும் புலி கொடிபிடித்து, அறிவுகெட்ட, கீழ்த்தரமான, முட்டாள்தனமான செயல்களில் ஈடுப்படுவதால் ஈழத்தமிழரின் மேலுள்ளே கடைசி அனுதாபம், கரிசனை மட்டுமல்ல மிஞ்சியிருக்கின்ற கோவணமும் போய் விடும். இது மரத்தால் விழுந்தவனை மிதிக்கும் செயல். எனவே எருமைகளை வழி நடத்தும் சுயநல அரசியல் வாதிகளை பிடித்து நல்ல சாப்பாடு கொடுத்து, வெறும் கோவணத்துடன் நடுத்தெருவில் நிதந்தரம்மாக கட்டிவிடுவதே தமிழ் நாட்டு மக்கள், ஈழத்து தமிழ் மக்களுக்கு செய்யும் மிகப் பெரிய சேவையாகும்.
Post a Comment