பிரபாகரனைப் போல் தமிழ் மக்களின் வாக்குரிமையை தட்டிப்பறிக்கும் ஆயர்!
புலிகளின் தலைவர் பிரபாகரனைப் போன்று மக்களின் வாக்களிக்கும் உரிமையை மன்னார் ஆயர் வேறு வடிவத்தில் இல்லாமல் செய்ய முயற்சிக்கின்றார் என்றால் அது தொடர்பில் நாங்கள் கவலையடைகின்றோம் என ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
13 ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்ட பின்னர் வடக்குத் தேர்தலை நடத்தினால் அதில் மக்கள் பங்கெடுக்கக்கூடாது என்று மன்னார் ஆயர் தெரிவித்துள்ளதாகவும் அது தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? வென்றும் செய்தியாளர் மாநாட்டில் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, மக்களின் வாக்களிக்கும் உரிமையை புலிகளின் தலைவர் பிரபாகரன் அன்று எவ்வாறு பறித்தாரோ அதே செயற்பாட்டை சமய தலைவர் ஒருவர் வேறு வடிவத்தில் செய்ய முனைகின்றார் என்றால் அது தொடர்பில் கவலையடைய வேண்டியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
4 comments :
It is surprising how a cathoilc Bishop plays duel role one as a priester and as a politician.He needs the Grace and Courage to look deep into his heart where the Rev Father failing in the virtues.By overcoming these faults we can come deeper into the chambers of Lord Jesus´s Divine Heart.HE will never
leave us to face our struggles alone.
இந்த போலி பாதிரி புலிகளை விட ஆபத்தானவன் , புலி ரோட்டு ரோட்டாக கொலை வெறியோடு அலைந்து கொலை செய்யும் பொது அதை ஆதரித்தவன், இலங்கையில் உள்ள மேற்குலகின் உளவாளிகளில் ஒருவன், தேசத் துரோகி, உண்மையான ஜேசுவின் விசுவாசிகளுக்கு இவன் ஒரு களங்கம்.
Politics is polluted.The Bishop can pray for it,He can ask the loving LORD JESUS for us to get rid all the difficulties what we have,but straight away dealing with the politics is completely a strange matter especially to a spiritual person.
Catholic priest robed in black worn as a sign of spiritualiy need not jump into "Dirty Politics".Ask you shall receive.Seek you shall find.Knock and the door shall be opened.this is what Lord jesus said to us.
Post a Comment