துமிந்த சில்வா கைது செய்யப்பட்டார்....!!
ஜனாதிபதி ஆலோசகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் கொலையின் சந்தேக நபரான பாராளுமன்ற உறுப்பினர் துமின்த சில்வா இன்று காலை 10 மணிக்கு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இன்று இக்கொலை தொடர்பிலான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, பொலிஸார் இவ்விடயம் பற்றித் தெரிவித்தனர்.
பொலிஸார் மேலும் வாக்களிக்கும்போது, துமின்தவுக்கு மருத்துவ உதவி தேவை என்பதால் அவர், கொழும்பு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
படத்தில், துமின்த சில்வாவுக்கு சத்திர சிகிச்சை அளிக்கப்பட்டுளதன் முறையையும், அவர் நிற்கின்ற முறையையும் படங்களின் காணலாம்.
(கேஎப்)
0 comments :
Post a Comment