மஹிந்தர் டோக்கியோவில்.
ஜப்பானுக்கான 4 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றிரவு புறப்பட்டுச்சென்ற ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர், இன்று காலை டோக்கியோ ஹனேடா சர்வதேச விமான நிலையததை சென்றடைந்துள்ளதுடன் இவர்களை வெளிவிவகாரம் தொடர்பான ஜப்பான் பாராளுமன்றத்தின் துணை அமைச்சர் மினேரு பியூச்சி, ஜப்பானில் உள்ள இலங்கை தூதுவர் வசந்த கரன்னாகொட மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் நொபுஹிடோ ஹொபோ உளளிட்டோர், விமான நிலையத்தில், வரவேற்றுள்ளனர்.
0 comments :
Post a Comment