ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த ஆட்சேபனை மனு நீதிமன்றத்தால் நிராகரிப்பு
மன்னார் நீதவான் வழங்கிய தீர்ப்பை மாற்றுமாறு அழுத்தம் கொடுத்தமை, நீதவானை தொலைபேசியில் அச்சுறு த்தியமை, நீதிமன்றத்தை அவமதி த்தமை, பேன்ற குற்றச்சாட்டுக்களு க்காக அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கொதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கை எதிர்த்து ரிஷாட் பதியுதீனால் தாக்கல் செய்த அடிப்படை ஆட்சேபனை இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டதுடன், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் என நீதிமன்றம் அறிவித்தது.
0 comments :
Post a Comment