மலையகக் கட்சிகள் ஒரே சின்னத்தின் போட்டி
நடைபெறவிருக்கும் சபரகமுவை மாகாண சபைத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மயைக மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியன ஒன்றிணைந்து இ.தொ.க.வின் சேவல் சின்னத்தில் போட்டியிடுகின்றன. சமீபத்தில் ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசனுக்கும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கும் இடையில் இடம் பெற்ற கலந்துரையாடலில் இம்முடிவு எடுக்கப்பட்டது.
0 comments :
Post a Comment