வெல்லாவெளி மண்டூர் பிரதேசத்தில் கிளேமோர் குண்டுத்தாக்குதல்.
இன்று காலை வெல்லாவெளி மண்டூர்ப் பிரதேசத்தில் புலிகள் கிளேமோர் தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இத்தாக்குதலில் 1 பொலிஸாரும் 1 அதிரடிப்படை வீரரும் காயமைடந்துள்ளதாக தெரியவருகின்றது.
தாக்குதல் மேற்கொண்ட புலிகள் மீது படையினர் திருப்பி தாக்கியதில் அவர்கள் காயங்களுடன் ஓடித்தப்பியுள்ளமை அங்கு மேற்கொண்ட தேடுதல்களின் போது தெரியவந்துள்ளது. புலிகள் சென்ற பாதையெங்கும் இரத்தக்கறைகள் காணப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment